செவ்வாய், 1 ஏப்ரல், 2008

Bharadhidasan books in mobile book format

அனைவருக்கும் வணக்கம். இந்த இணையதளத்தில் பாரதிதாசனை பற்றிய விவரங்களை சேகரிக்க முடிவு செய்து, முதல் தகவலாக பாரதிதாசனின் படைப்புகளை (பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு மற்றும் பல) அலைபேசி அளவு புத்தகங்களாக தரும் http://www.thinnai.info/ பற்றிய விவரங்களை தருகிறேன். இந்த இணைய தளத்தில உங்களை பதிவு செய்து, இரு ஜாவா தொகுப்புகளை ((jar, jad - java class file)உங்கள் அலைபேசியில் நிறுவ வேண்டும். பிறகு அலைபேசியின் நிரல்கள் ( applications) பகுதிக்கு சென்றால், அழகான பாரதிதாசனின் படைப்புகளை பார்க்கலாம்.

0 கருத்துகள்: